பால் கோவா

பால் கோவா
230 / Post Views.

இருக்க மாட்டாங்க.. ஸ்வீட்லயே பால்கோவாவுக்கு இருக்கிற மவுசே தனிதான்.. அனைவரும் மிக விரும்பி சாப்பிடுவோம்.. குட்டீஸ்கள் திடீர் திடீர்னு கேட்டு அடம்பிடிப்பார்கள்.. அவர்களுக்காகவே இந்த உடனடி பால்கோவா…….

தேவையான பொருட்கள்:

கன்டன்ஸ்டு மில்க் (அல்லது) மில்க்மெய்ட் – 1 கப்
பால் பவுடர் –  1/4 கப்
கெட்டித் தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்

(கன்டன்ஸ்ட் மில்க்கில் சுகர் இருப்பதால் அதுவே போதுமானது.. தனியாக சுகர் சேர்க்க தேவை இல்லை.)

செய்முறை:

ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் மேற்சொன்ன அனைத்து பொருட்களையும் கலந்து, மைக்ரோவேவ் ஓவனில் ஒரு 4 – 6 நிமிடங்கள் வைக்கவும்.

இடை இடையே வெளியில் எடுத்து நன்கு கலந்து திரும்ப வைக்கவும்.

6 அல்லது 7 நிமிடங்களில்…சூடான…சுவையான… பால்கோவா தயார்..!!

4 Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *