Kfc style chicken popcorn

Kfc style chicken popcorn
272 / Post Views.

தேவையான பொருட்கள்
எலும்பு இல்லாத சிக்கன் – 150g
Baking powder – a pinch
இஞ்சி,உள்ளி past – 1tsp
மிளகு தூள் – 1tsp
உப்பு – 1/4tsp
Tomato ketchup – 2tsp
Curry powder – 1/2tsp
முட்டை – 1 (பெரியது)
 
 
செய்முறை
(1)  சிக்கனை ஒரளவு சிறிய துண்டுகளாக வெட்டவும்.
(2) baking powder,ginger garlic past,pepper,salt,tomato ketchup,curry powder,egg எல்லாவற்றையும் போட்டு mix பண்ணவும்.
(3) 10 – 15 நிமிடங்களுக்கு மூடிவைக்கவும்.
(4) றக்ஸ் தூளில் பிரட்டி எடுத்து gold and brown ஆக பொரித்தெடுக்கவும்

0 Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *