MIXED FRUIT JAM

MIXED FRUIT JAM
22 / Post Views.

தேவையான பொருட்கள்

ஆப்பிள் (ஒரு கை நிரம்பிய துண்டுகள்)

மாம்பழம் (ஒரு கை நிரம்பிய துண்டுகள்)

Pear (ஒரு கை நிரம்பிய துண்டுகள்)

ஓரேஞ் (ஒரு கை நிரம்பிய துண்டுகள்)

Peach (ஒரு கை நிரம்பிய துண்டுகள்)

திராட்சை (ஒரு கை நிரம்பிய துண்டுகள்)

அன்னாசி (ஒரு கை நிரம்பிய துண்டுகள்)

சீனி -500g

செய்முறை

(1) எல்லா பழத் துண்டுகளையும் ஒரு bowl இல் போட்டு hand blender ஆல் நன்றாக மசிக்கவும்

Kfc style chicken popcorn

(2) மசித்த smoothie ஐ 4 cup க்கு 2cup சீனி எனும் அளவில் சேர்க்கவும்.

(3) பின்னர் ஒரு pan இல் இட்டு high flame இல் சீனி கரையும் வரை நன்றாக கிளறி விடவும்.

(4) 2 அல்லது 3 bobble வந்தவுடன் low flame இல் 35 நிமிடம் வைத்து நன்றாக கிளறி விடவும்.

(5) 35 நிமிடம் கடந்து 45 நிமிடம் ஆனவுடன் ஓரு தட்டையான கோப்பையில் jam ஐ விட்டு பார்க்கும் போது கீழே ஓடாமல் கெட்டியாக நின்றால் பதம் சரி.

(6) jam ஐ நன்றாக கிளறி ஆறவிட்டு ஈரப்பதம் இல்லாத jar இல் மாற்றி குளிர்சாதன பெட்டியில் வைத்து 1 மாத காலத்திற்கு பயன்படுத்தலாம்.

0 Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *