ஜமால் கசோஜியின் கொலைக்குப் பொறுப்பானவர்கள் தப்பிக்க முடியாது- டிரம்ப்

ஜமால் கசோஜியின் கொலைக்குப் பொறுப்பானவர்கள் தப்பிக்க முடியாது- டிரம்ப்

மாயமான பத்திரிகையாளர் ஜமால் கஷோஜி குறித்து சவுதி கூறிய பதில், இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு சம்பவத்தை மறைக்க கூறப்பட்ட மிக மோசமான பதில் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த கொலைக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். (மு)

The post ஜமால் கசோஜியின் கொலைக்குப் பொறுப்பானவர்கள் தப்பிக்க முடியாது- டிரம்ப் appeared first on Daily Ceylon.