தமிழ் மக்கள் பேரவை மாற்று அரசியலுக்கு வரவேண்டிய காலம் வந்துவிட்டது – சத்தரணி குருபரன்

தமிழ் மக்கள் பேரவை மாற்று அரசியலுக்கு வரவேண்டிய காலம் வந்துவிட்டது – சத்தரணி குருபரன்

மாமனிதர் தராகி சிவராம் சொல்லி வந்தது போன்று எமது பாதை உலகெங்கும் போராடும் மக்களிற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டுமென சட்டத்தரணி கு.குருபரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவையின் நல்லூர் பொது கூட்டத்தில் சிறப்புரையாற்றிய அவர் தமிழ் மக்கள் பேரவை மாற்று அரசியலுக்கு வர வேண்டிய காலம் வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.