தமிழ்நாடு திண்டுகல்லில் நடைபெற்ற தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

தமிழ்நாடு திண்டுகல்லில் நடைபெற்ற தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்
தமிழ்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 64-வது பிறந்தநாள் விழா திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. தமிழர் விடியல் கட்சியின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.