சமபோஷா கிண்ணம் : களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி சாம்பியன்

சமபோஷா கிண்ணம் : களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி சாம்பியன்

14 வயதிற்கு உட்பட்ட அகில இலங்கை சமபோஷா கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளது.

கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற இறுதிப் போட்டியில், யாழ்ப்பாணம் ஹென்றி கல்லூரி அணியுடன் மோதிய களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி அணி 2:0 எனும் கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நடப்பாண்டுக்கான சாம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டது. (ஸ)

செய்தி சமபோஷா கிண்ணம் : களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி சாம்பியன் தொடுகரையிடமிருந்து