நீச்சல் குளத்தில் இருந்து படு மோசமான பிகினி உடையில் போஸ் கொடுத்த பிரியங்கா

நடிகை பிரியங்கா சோப்ரா மாடல் அழகியாக இருந்து பின்னர் இந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருகிறார். இவர் கடந்த ஆண்டு அமெரிக்க நடிகர் மற்றும் பாப் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் அவர் கவர்ச்சியான ஆடைகளில் தான் சுற்றிவருகிறார்.

இந்நிலையில் இவர்  கணவருடன் இத்தாலியின் Tuscanyக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Website – www.thodukarai.com

Facebook – www.facebook.com/thodukarai

Twitter – www.twitter.com/thodukarai

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

The post நீச்சல் குளத்தில் இருந்து படு மோசமான பிகினி உடையில் போஸ் கொடுத்த பிரியங்கா appeared first on Leading Tamil News Website.