இரவு நேரங்களில் தயிர் சாப்பிடக்கூடாது என சொல்ல காரணம் என்ன?

இரவு நேரங்களில் சில ஒணவுகளை தவர்ப்பது நல்லது என கூறுவார்கள். அதற்கு காரணம் உங்கள் எடை அதிகரிப்பிற்கும் வேறு சில ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் ஏற்படும் என்பது தான்.

தயிர்

இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவது நல்ல யோசனையல்ல. இது உங்கள் உடலில் கப தோஷத்தை அதிகரிக்குமாம்.

சூடான நீர்

இரவு நேரத்தில் சூடான நீர் குடிப்பது சரியானதல்ல. இரவு உணவிற்கு பிறகு அதிக தண்ணீர் குடிப்பது நல்ல பழக்கம் அல்ல. சாப்பிட்ட சிலமணி நேரத்திற்கு பிறகு சூடான நீரை குடிக்கவும். இது செரிமானத்தை அதிகரிக்கவும் உடலில் உள்ள வாயுவை வெளியேற்றவும் உதவும்.

மஞ்சள் பால்

மஞ்சள் இயற்கையாகவே பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. இரவு நேரத்தில் மஞ்சளை பாலில் கலந்து குடிப்பது சளியை மட்டும் கட்டுப்படுத்துவதில்லை, பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடுவதுடன் குறட்டையில்லா தூக்கத்தையும் கொடுக்கிறது.

சாலட்கள்

இரவு நேரங்களில் சாலட்கள் சேர்ப்பது உங்கள் உடலில் வாயுவை அதிகரிக்கும். இரவு நேரங்களில் வெள்ளரிக்காய், கீரை போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது.

 

Website – www.thodukarai.com
Facebook – www.facebook.com/thodukarai
Twitter – www.twitter.com/thodukarai
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – info@universaltamil.com

The post இரவு நேரங்களில் தயிர் சாப்பிடக்கூடாது என சொல்ல காரணம் என்ன? appeared first on Leading Tamil News Website.