சஜித்தை ஆதரித்து ஐந்து கூட்டங்கள் தெற்கில்

சஜித்தை ஆதரித்து ஐந்து கூட்டங்கள் தெற்கில்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொள்ளும் ஐந்து கூட்டங்கள் இன்று (24) தென் மாகாணத்தில் இடம்பெறுகின்றது.

இதன்படி, கரந்தெனிய, பத்தேகம, அக்மீமன, தெவிநுவர, வெலிகாமம் ஆகிய பிரதேசங்களில் அந்த கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (மு)

செய்தி சஜித்தை ஆதரித்து ஐந்து கூட்டங்கள் தெற்கில் தொடுகரையிடமிருந்து