றக்பி உலக சம்பியனாக தென்னாபிரிக்கா

றக்பி உலக சம்பியனாக தென்னாபிரிக்கா

ஜப்பான், யோக்கஹாமாவில் நடைபெற்ற றக்பி உலகக் கிண்ண- 2019 இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

ஜப்பானில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான றக்பி உலகக் கிண்ணத் தொடர் இறுதிப் போட்டி இன்றைய தினம் நடைபெற்றது.

இப்போட்டியில் தென்னாபிரிக்க அணி 32:12 என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்து றக்பி உலகக் கிண்ணத்தை சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது.    (மு)

செய்தி றக்பி உலக சம்பியனாக தென்னாபிரிக்கா தொடுகரையிடமிருந்து