படு ஹொட் புகைப்படங்களை வெளியிட்ட நெஞ்சிருக்கும் வரை பட நடிகை

தமிழில் நெஞ்சிருக்கும்வரை படத்தில் கதானாயகியாக அறிமுகமானவர் நடிகை பூனம் கவுர்.

அதன்பின்னர் உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, என் வழி தனி வழி, அச்சாரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது 32 வயதாகும் இவர் அண்மையில் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

The post படு ஹொட் புகைப்படங்களை வெளியிட்ட நெஞ்சிருக்கும் வரை பட நடிகை appeared first on Leading Tamil News Website.