விஜய் ஆண்டனி நடிப்பில் திரைக்கு வந்த படம் கொலைகாரன். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருப்பவர் நடிகை அஷிமா நர்வால். இவர் தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார்.
மாடல் அழகியான இவர் , மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா, மிஸ் இந்தியா குளோபல் போன்ற இரண்டு அழகி பட்டங்களையும் வென்றுள்ளார். அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் கடற்கரையில் எடுத்த சில பிகினி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
The post படு கவர்ச்சி பிகினி புகைப்படங்களை வெளியிட்ட கொலைகாரன் பட நடிகை appeared first on Leading Tamil News Website.