பிரான்சை வந்தடைந்த ஈருறுளிப் பயணம்!

6 வது நாளாக (13.02.2021) தொடரும் தமிழின அழிப்பிற்கான மனித நேய ஈருறுளிப் பயணம் France நாட்டினை வந்தடைந்தது.