துமிந்த விவகாரம்:மரணதண்டனை கைதிகள் போராட்டம்!

துமிந்தா சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்புக்கு வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மஹர மற்றும் வெலிகட சிறைகளில் கைதிகள் உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளனர்.

துமிந்தா சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்புக்கு வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் தொடங்கப்பட்டுள்ளது. 

இதனால் தங்களுக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கைதிகள் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் தங்களது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்றும் கோருகின்றனர்.