மீண்டும் எழுதுகிறேன்

மீண்டும் எழுதுகிறேன்

எழுதாமல் எங்கே செல்வேன் தமிழே!  நிலவொன்று பார்க்கையில் என்னுள் தமிழ் நிமிர்ந்து வார்த்தைகளில் வண்ணம் குழப்பி கவியோவியம் தீட்டும்போது எழுதாமல் நான் எங்கே செல்வேன்!! குயிலொன்று கூவையில் குயிலிசையோ குழலிசையோ இன்னிசையோ…

மேலும்